O Panneerselvam, O Panneerselvam Daughter, O Panneerselvam Educational Qualification, O Panneerselvam Comedy, O Panneerselvam Contact Number, O Panneerselvam Caste, O Panneerselvam Latest News, P. Vijayalakshmi O. Panneerselvam, O Raja, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன்? என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்லில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

ஸ்டாலினின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுகிறார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமாதானம் என்று கூறியவர்கள் யாரும் இதுவரை சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள். எங்கள் அணி ஜனநாயக இயக்கமாக வளர்ந்து புதிய சகாப்தம் படைக்கும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.