Mukesh Ambani, Mukesh Ambani House, Mukesh Ambani Home, Mukesh Ambani Wife, Nita Ambani, Mukesh Ambani House Photos, Mukesh Ambani Family, Mukesh Ambani Son, Mukesh Ambani Daughter, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

போர்பஸ் பத்திரிக்கையானது ஆண்டு தோறும் ‘குளோபல் கேம் சேஞ்சர்’ என்ற பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. “குளோபல் கேம் சேஞ்சர்” முகேஷ் அம்பானி முதலிடம் அந்த வகையில் 2017 ம் ஆண்டிற்கான உலகை மாற்றியவர்கள் பட்டியலை போர்பஸ் வெளியிட்டுள்ளது.

இணைய சேவையில் இந்தியா முதலிடம்: முகேஷ் அம்பானி

2017 ம் ஆண்டில் 2வதாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு துறை, எரிவாயு போன்ற தொழில் சந்தைகளில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த ‘ஜியோ’ தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது முக்கிய காரணமாகும். ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களில் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.